Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லத் தெரியவில்லை
#4
[quote=Thaya Jibbrahn][quote]சொல்லத் தெரியவில்லை
ஆயிரம் சிறகுகள்
என் வாசல்
அனுப்பி வைத்தாய்
உணர்கிறேன்……..

பூமித் தோட்டம் எங்கும்
எத்தனை மனிதப் பூக்கள்.?
உன்னை மட்டும்
கண்கள் எப்படிக்
கண்டு கொண்டன…..?

மெல்ல மெல்ல
இந்த நட்புக்குள்
என் நான்-
தொலைந்து போகிறதே..
இதுவும் இதம் தான்…….

தினசரி உன் வருகை
தேவை ஆகிறதே
அனுதினம் உன் வார்த்தைகள்
அவசியம் ஆகிறதே………

தூரங்கள் தாண்டி
இதயம் தொட்டாய்
ஒரே திசையில் உன் சிந்தனை
உயிரையும் தொட்டாய்--------

முடியும் வரை
என்னுயிர் முடியும் வரை
உன் ஸ்நேகம் தொடரட்டும்
யாசிக்கும் மனம்.[/quote]


நல்லாயிருக்கு எங்களுக்கு மின்னஞசலில் வைரஸ் தான் வருது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 02-02-2005, 09:04 AM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 01:28 AM
Re: சொல்லத் தெரியவில்லை - by shiyam - 02-03-2005, 02:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)