Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Kavinjar Thamarai
#34
தாமரை பெண் என்று பார்க்கப்பட முதல் தனி மனிதன் என்ற வகையில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்....அதேபோல் தான் கண்ணதாசனும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர்...! பாலுமகேந்திரா சட்டத்தின் பிரகாரம் முதல் மனைவியை விவாகரத்துச் செய்யாமல் எப்படி இரண்டாம் கலியாணம் முடிச்சவர்...சட்டத்துக்கு உட்பட்டா...இல்லை என்றால் அவர் தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டும் ஏன் கைது செய்யவில்லை...சட்டத்தின் முன் நிறுத்தவில்லை...! அதேபோல் ஒருவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் அவனை தாலிகட்ட வைத்த மெளனிகா போன்ற சட்டவிரோத செயல் செய்யும் பெண்களை ஏன் சட்டம் வெளியில் நடமாட அனுமதித்துள்ளது...! மோனிக்காவை கிளிங்கடன் கொஞ்சினாரோ கெஞ்சினாரோ சட்டத்தின் பிரகாரம் குற்றச்சாட்டு எழுந்ததும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டார்...மோனிக்காவும் வந்தார்...!

இப்போ பெண்ணியம் ஆணியம் என்பது இங்கு அவசியம் இல்லை சட்டத்தின் முன் சகலரும் சமன்...பொழுதுபோக்க வழியில்லாதவர்கள் அவற்றைப் பேசி பொழுது கழிக்கட்டும்...பெண்ணியத்துக்கும் சரி ஆணியத்துக்கும் சரி உலகில் எங்காவது சட்ட அங்கீகாரம் இருக்கா...இல்லை...! எனவே அவற்றைக் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை...! ஆண் ஆண்தான் பெண் பெண்தான்... இவர்கள் வாய்கிழியக் கத்தினாப் போல உள்ளவை மாறாது...! :wink: Idea

சட்டத்தின் முன் தாமரை என்ன அப்துல் கலாம் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும்...மனித சமூகம் வளமான பாதையில் பயணிக்க சட்டமாவது இயன்றவரை தனது பலத்தைக் காட்ட வேண்டும்... அன்று சட்டத்துக்குப் பதிலாக கலாசார விழுமியங்களும் பண்பாடுகளும் மனிதனை வழிநடத்தின.. இன்று அதற்குள் குறை என்று ஒரு சாரார் குற்றம் சாட்டி அதை குலைத்து தமது சீரற்ற நடவடிக்கைகளைப் பெருக்கி சமூகச் சீரழிவுக்கு வித்திட என்னும் போது அவர்களை திருப்தி செய்யும் வகையில் சட்டத்தின் மூலமே மீண்டும் சமூகத்தை சீரிய பாதைக்கு இட்டுவர முடியும்...!

எனவே கலாசாரம் என்பதை இறுக்கமாக வலியுறுத்தாமல் சட்டத்தின் பிடியை இறுக்குவதன் மூலமே பெண்களினதும் ஆண்களினதும் தான்றோன்றித்தனமான தறிகெட்ட மனித சமுதாயத்துக்கு விரோதமான செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்...! இதுதான் இப்போதைக்கு நல்ல தீர்வாகும்...சட்டத்தை மதிக்க பெண்ணியங்கள் முன்வராவிட்டால் தூக்கி உள்ள போடுங்கள்...நாலு சாத்துக் கொடுக்க பெண்ணியம் பறக்கும்...! சமூகம் தன்பாட்டில் சீர்பெறும்...ஆண்களுக்கும் தான்...! அதைவிட்டு விட்டு அரசியல் பணம் என்று சட்டத்தை விலைக்கு வாங்கினால்..நீதியைச் சிதைத்தால்....வேறுவழியில்லை....புரட்சிகர இளைஞர்கள் ஆயுதம் தூக்கியாவது சமூகக் கொடுமைகளை அழிக்க சட்டத்தை நீதியைப் பாதுகாக்க வேண்டியதுதான்...! :wink: Idea

இன்னொரு முக்கிய விடயத்தைப் பெண்கள் உட்படப் பலரும் விளங்கிக்கொள்ள வேண்டும்...ஈழத்தில் புலிகளின் பெண்ணுரிமைக் கொள்கை என்பதற்கும் புலத்தில் தாயகத்தில் தென்னிந்தியாவில் மற்றும் பிற இடங்களில் உச்சரிக்கப்படும் பெண்ணியத்துக்கும் இடையே பாரிய வேறுபாடுண்டு...! காலம் காலமாய் வீட்டுக்குள் கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கு அவர்கள் வாழும் சமூகத்தில் உள்ள உரிமைகளை இனங்காட்டி அனுபவிக்க அழைப்பதும் அதன் மூலம் சமூகத்தை விரைந்து சீரய பாதையில் முன்னேற்றிச் செல்வதும் அதை ஆண்களுடனான அன்பின் பாலான புரிந்துணர்வுடன் ஆணும் பெண்ணும் இணைந்து அடைவதுமே புலிகளின் எதிர்பார்ப்பு...!

அதற்காக தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் சிதைத்து தறிக்கெட்டுப் போகச் சொல்லவில்லை...இல்ல... ஆண்களைத் திட்டித்தீர்த்து ஓரங்கட்டி சுதந்திரம் என்று சும்மா உச்சரித்தபடி தங்கள் மனம் போன போக்கில் பெண்களை வாழச் சொல்லவில்லை...! ஆண்களையும் அரவணைத்த படியான உரிமை அனுபவிப்பையே புலிகள் வலியுறுத்துகின்றனர் என்பதை அனைத்துப் பெண்களும் குறிப்பாக "பெண்ணியங்கள்" இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்...! :wink: Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
Kavinjar Thamarai - by Vasampu - 02-01-2005, 12:38 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-01-2005, 12:46 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 12:51 AM
[No subject] - by Nanthaa - 02-01-2005, 01:38 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 02:18 AM
[No subject] - by kasthori - 02-01-2005, 02:58 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 03:06 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 03:35 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 03:52 AM
[No subject] - by aathipan - 02-01-2005, 07:00 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 07:20 AM
[No subject] - by Vasampu - 02-01-2005, 02:15 PM
[No subject] - by Mathuran - 02-01-2005, 02:51 PM
[No subject] - by Vasampu - 02-01-2005, 03:07 PM
[No subject] - by Nanthaa - 02-01-2005, 03:36 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 03:43 PM
[No subject] - by Danklas - 02-01-2005, 04:27 PM
[No subject] - by Mathuran - 02-01-2005, 04:33 PM
[No subject] - by Niththila - 02-01-2005, 04:52 PM
[No subject] - by Vasampu - 02-01-2005, 04:52 PM
[No subject] - by vasisutha - 02-02-2005, 12:19 AM
[No subject] - by Mathan - 02-02-2005, 12:30 AM
[No subject] - by Danklas - 02-02-2005, 12:36 AM
[No subject] - by sinnappu - 02-02-2005, 06:41 PM
[No subject] - by sinnappu - 02-02-2005, 06:43 PM
[No subject] - by aathipan - 02-02-2005, 08:11 PM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 11:41 PM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 11:58 PM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:33 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:47 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:49 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:53 AM
[No subject] - by shiyam - 02-03-2005, 02:16 AM
[No subject] - by kuruvikal - 02-03-2005, 02:28 AM
[No subject] - by thamizh.nila - 02-03-2005, 04:09 AM
[No subject] - by Nanthaa - 02-03-2005, 12:02 PM
[No subject] - by Nanthaa - 02-03-2005, 12:06 PM
[No subject] - by Danklas - 02-03-2005, 12:35 PM
[No subject] - by Danklas - 02-03-2005, 12:38 PM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 12:42 PM
[No subject] - by aswini2005 - 02-04-2005, 12:19 AM
[No subject] - by kuruvikal - 02-04-2005, 12:28 AM
[No subject] - by poonai_kuddy - 02-04-2005, 01:04 AM
[No subject] - by shiyam - 02-04-2005, 01:47 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-04-2005, 05:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)