02-03-2005, 02:16 AM
Quote:சியாமண்ணா இது பரீசில் நடந்த பெண்கள் சந்திப்பில் அலசப்பட்ட பெண்ணியம் அல்ல.ஓகோ பெண்ணியத்திலை பாரீஸ் லண்டன் டெல்லி எண்டு வித்தியாசம் இருக்கோ??எனக்கு தெரியாமல் போச்சு நான்தான் ஏதோ பெண்களுக்காக மொக்கு தனமா கதைச்சு போட்டன் போலை
; ;

