02-03-2005, 01:47 AM
வணக்கம் பூனை குட்டி. நாங்கள் எல்லாம் புலி குட்டியள்....பின்னோக்கி போகின் எங்கட குடும்பம் தானே நீங்கள்..வாங்கோ வாங்கோ...[சில குள்ள நரிகளும் நிற்குது ஏன்டு அண்ணாக்கள் சொன்னவை...] :mrgreen:
அது அப்படி பூனை ஒரு தங்கை என்று கவரிமானுக்கு தெரியும்? :mrgreen:
இந்த் பாட்டு யாருக்கு சரியா தெரியும் "மியா மியா பூனைக்குட்டி .மீசை வைச்ச பூனைக்குட்டி..."..தெரிந்தால் சொல்லுக்கோ..

[size=16][b].