Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Kavinjar Thamarai
#29
ஆதிபன் !
பெண்ணியம் என்றால் என்னவென்று விளக்குவீர்களா ? பெண்ணியம் என்பது தமிழகத்துச் சினிமாவில் வருவதுபோல் அழகுப்பதுமையாக ஆணைக்கவர்கின்ற மென்பஞ்சுப்பாதங்களை பூவில் வைப்பேன் புண்ணாக்கில் அவிப்பேன் என்று காதல்பாடும் கதாநாயகனின் கனவுநாயகி ப
பின் தூங்கி முன்னெழும்பி ää கணவன் வீடுதிரும்பும்வரை வழிமேல் விழிவைத்து வரவேற்று துவாய் எடுத்துக்கொடுத்து குளித்துத்திரும்புமுன் ஒரு பாட்டுப்பாடி உணவு பரிமாறுவது அல்ல.

'பெண்ணியம் - பெண்ணின் இயல்பைத் தகர்ப்போருக்கு எதிரான குரல் ää பெண்ணின் சுயத்தை அழிப்போருக்கு எதிரான போர்க்குரல் ää
பெண்ணின் உரிமைகளைப் பறிக்கும் உம்போன்ற ஆண்களுக்கு பெண்ணின் தனித்துவத்தை உணரவைக்கும் குரல் "

அதென்ன சொன்னீங்கள் ஆணாதிக்கம் கலாசாரத்துடன் பிணைந்திருக்கிறது அதை எப்படி உடைக்க முடியும் ?
கலாசாரமாக ஆண்களாகிய உங்கள் போன்றோரின் சுகமான வாழ்வுக்கு நீங்கள் கீறிவைத்த கோடுதான் கலாசாரம்.

அதென்ன ஆதிபன் கலாசாரம் என்பது ?

எமது சமூகத்தில் கணவனுக்கு உணவுபரிமாறிவிட்டுத்தான் பெண்கள் உண்பதே. அதை தற்கால பெண்ணியம் தலைதூக்கிய குடும்பத்தில் ஆண்களே உணவைப்போட்டு உண்டு பாத்திரத்தையும் சுத்தம் செய்கிறார்களா ?
அதென்ன பெண் கட்டாயம் கணவனுக்குச் உணவுபரிமாறிய பின்தான் உணவு உட்கொள்ள வேண்டுமென்றது விதியானது ? ஏன் கணவனுக்கான உணவையும் மனைவி சாப்பிட்டு விட்டால் கைவலிக்க உண்ணவும் ää கோப்பை கழுவவேண்டிய தேவையும் இருக்காதே ?
இனிமேல் உங்கள் மனைவி உங்களுக்காக சாப்பிடட்டும். நீங்கள் சாப்பிடாதீர்கள்.
உங்களுக்காக உங்கள் மனைவி இயற்கைக்கடன்கனையும் முடிக்கட்டும் நீங்கள் அதையும் செய்ய வேண்டாம் சரியா. இனி உங்களுக்கான எல்லாவற்றையும் செய்து கொள்வது மனைவியன் கடமையல்லவா.
அடடா கணவனுக்கு உணவுபரிமாறாத பெண்களெல்லாம் நாகரீகப் பெண்ணியவாதிகளா ?
ஆதிபன் பசியென்பது ஆண் ää பெண் பார்த்து வருவதில்லை. மனிதர்களுக்கு ஏற்படும் விடயம். அதற்காக ஆண் சாப்பிட்ட பின்தான் பெண் சாப்பிட வேண்டுமென்று சட்டமிட்டால் அல்சரால்தான் சாகவேண்டும்.

வீட்டில் பெண்ணிருந்தும் அவள் தொலைக்காட்சி பார்க்க ஆண்தனது உணவை எடுத்து உண்ண வேண்டியிருக்கிறது என அழுகின்ற ஆதிபனே நீங்கள் தொலைக்காட்சி பார்க்க பெண் உங்களுக்கு உணவைப்போட்டு ஊட்டிவிட்டால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா. ஏனென்றால் அதுதானே நமது கலாசாரம் ? ஐயா ஆதிபன் நீங்கள் தமிழகத்தை விட்டு வெளியுலகையும் பாருங்கள் ?
ஒருநேரம் ஒன்றாக கணவன் ää மனைவி ää குழந்iதைகளுடன் உணவு உண்ண நேரமில்லாது அந்தரிக்கிறோம். நீங்கள் உங்கள் தமிழகச்சின்னத்திரைப் பெண்களைப்பற்றி இங்கு கதைக்கிறீர்கள்.


[quote=aathipan]
பெண்ணியவாதிகள் காலச்சாரத்திற்கு கட்டுப்பட்டா செயல்படுகிறார்கள் ?எங்கே அப்படிப்பட்ட பெண்ணியவாதிகள் உள்ளார்கள். [quote]அப்படியாரும் இருந்தாலும் குறுகிய வட்டத்திற்குள் கோசம் போடுபவர்கள் உண்மையான பெண்ணியவாதிகளாக இருக்க முடியாது. அவர்கள் தங்களை பெண்ணியவாதிகள் என்று சமுதாயத்திற்கு காட்டிக்கொள்பவர்கள் அவ்வளவே.[/quote]இந்தப்பந்தியில் கோடிட்டுக் காட்டியிருக்கும் வசனங்களுக்கான முழுமையான முழுமையான விளக்கத்தை தருவீர்களா ஆதிபன் ?
:::: . ( - )::::


Messages In This Thread
Kavinjar Thamarai - by Vasampu - 02-01-2005, 12:38 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-01-2005, 12:46 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 12:51 AM
[No subject] - by Nanthaa - 02-01-2005, 01:38 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 02:18 AM
[No subject] - by kasthori - 02-01-2005, 02:58 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 03:06 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 03:35 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 03:52 AM
[No subject] - by aathipan - 02-01-2005, 07:00 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 07:20 AM
[No subject] - by Vasampu - 02-01-2005, 02:15 PM
[No subject] - by Mathuran - 02-01-2005, 02:51 PM
[No subject] - by Vasampu - 02-01-2005, 03:07 PM
[No subject] - by Nanthaa - 02-01-2005, 03:36 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 03:43 PM
[No subject] - by Danklas - 02-01-2005, 04:27 PM
[No subject] - by Mathuran - 02-01-2005, 04:33 PM
[No subject] - by Niththila - 02-01-2005, 04:52 PM
[No subject] - by Vasampu - 02-01-2005, 04:52 PM
[No subject] - by vasisutha - 02-02-2005, 12:19 AM
[No subject] - by Mathan - 02-02-2005, 12:30 AM
[No subject] - by Danklas - 02-02-2005, 12:36 AM
[No subject] - by sinnappu - 02-02-2005, 06:41 PM
[No subject] - by sinnappu - 02-02-2005, 06:43 PM
[No subject] - by aathipan - 02-02-2005, 08:11 PM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 11:41 PM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 11:58 PM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:33 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:47 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:49 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:53 AM
[No subject] - by shiyam - 02-03-2005, 02:16 AM
[No subject] - by kuruvikal - 02-03-2005, 02:28 AM
[No subject] - by thamizh.nila - 02-03-2005, 04:09 AM
[No subject] - by Nanthaa - 02-03-2005, 12:02 PM
[No subject] - by Nanthaa - 02-03-2005, 12:06 PM
[No subject] - by Danklas - 02-03-2005, 12:35 PM
[No subject] - by Danklas - 02-03-2005, 12:38 PM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 12:42 PM
[No subject] - by aswini2005 - 02-04-2005, 12:19 AM
[No subject] - by kuruvikal - 02-04-2005, 12:28 AM
[No subject] - by poonai_kuddy - 02-04-2005, 01:04 AM
[No subject] - by shiyam - 02-04-2005, 01:47 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-04-2005, 05:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)