06-20-2003, 12:43 PM
கிழக்கு இந்தியாவில், 9 வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி நாயைத் திருமணம் புரிந்துள்ளார்
பல் ஒன்று இடம் மாறி அமைந்திருந்ததால் இந்த நிலை. இடம்மாறி அமையும் பற்கள் கெட்ட ஆவிகளைக் குறிப்பதாகக் கருதி அதை நிவர்த்தி செய்ய இந்த ஏற்பாடாம்.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3004930.stm
பொதுவாக சிறுவருக்கு பற்கள் இப்படி இடம் மாறி அமைய கைசூப்புதல் காரணமாக அமையலாம்