02-02-2005, 11:58 PM
தாமரை இன்னொரு குடும்பத்தின் கனவுகளில் கல்லெறிந்து விட்டது மட்டுமல்ல சினிமாவுக்குள் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த தன் கணவனையும் தான் முறித்துக் கொண்டு போய்விட்டார் தியாகுவுடன். இதேகளத்தில்தான் பலர் கருத்துச் சொன்னார்கள் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லையென்று. ஆனால் தாமரையின் வாழ்வை நீங்களெல்லோரும் ஆராயும் நோக்கம்தான் என்ன ?
தாமரைபோல் எத்தனையோ ஆண்கள் ää கவிஞர்கள் ää பத்திரிகையாளர்கள் ää அறிவிப்பாளர்கள் ää பெண்ணிலைவாதப் பேச்சாளர்கள் ää பெண்ணியவாதம் பேசும் ஆண்கள் தாமரையைவிடவும் மோசமாகத் தங்கள் மனைவிமாரையும் குழந்தைகளையும் வீதியில் விடுமளவிற்கு நடந்து கொள்கிறார்கள். இப்படியானவர்கள் இந்தப்புலம்பெயர் தேசத்தில் எவ்வளவோ பேர் உள்ளார்கள் அதையெல்லாம் ஏன் அமைதியாக பார்த்தும் கேட்டும் இருக்கிறீர்கள் ? யாராவது இந்த ஆணின் இத்தகைய செயலால் இத்னை குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கதைத்தீர்களா ?
யாரோ ஒரு தாமரை நமக்குத் தொடர்பில்லாத ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை நீங்கள் ஆராயும் நோக்கம் உண்மையான கருத்துக்கள் அல்ல. உங்களுக்கும் உறைந்து கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனாவாதத்தை வெளிப்படுத்துவதற்கான தளமாகவே பாவிக்கிறீர்கள் எனவே எண்ணத்தோன்றுகிறது.
தாமரையால் தியாகுவின் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் தியாகு என்ற ஆணுக்கும் சரிபாதிப்பங்கு இருக்கிறது. தாமரை மட்டும் குற்றவாழியல்ல. இருவருக்குமே பங்குண்டு.
தாமரை பெண்ணியம் பேசிக்கொண்டு இன்னொரு பெண்ணின் வாழ்வை அழித்தார் எனவே பெண்ணியம் பேசும் பெண்களெல்லோரும் தாமரைபோல் என்று முடிவுகூறிவிட்ட நண்பர்களே உங்கள் கருத்துப்படி பெண்ணியம் என்பதன் பொருளையே புரிவித்த ää பெண்விடுதலையென்ற வார்தஇதைக்கே உயிரும் உணர்வும் கொடுத்த நம் தாயகத்தலைவன் ää தாயகத்தங்கைகள் ää தம்பிகள் எல்லோரையுமே சந்தேகிக்கும் கருத்தாகிறது. கருத்துக்கள் எழுதும் போது உங்களிடமுள்ள ஆதிக்க மனப்பாங்கை நிலைநிறுத்தும் கருத்துக்களை விலக்கி விட்டு ஆக்கபூர்வமான கருத்தாக தாருங்கள் நண்பர்களே.

:::: . ( - )::::