02-02-2005, 11:41 PM
ஆதிபன் உங்கள் கருத்தின்படி தாமரையும் கண்ணதாசன் போல ஞானியாகலாம் ஆனால் தாமரை பெண்ணாக அதுவும் பெண்ணியம் பற்றியப்பேசியதால் அவர் செய்தது தவறு என்கிறீர்களா ? அதெப்படி ஆதிபன் கண்ணதாசனை ஞானியாகவும் ää மனிதனாகவும் கருதும் உங்களால் தாமரையென்ற பெண்ணின் வாழ்வை மட்டும் ஆராயத்தோன்றுகிறது ? (இங்கு தாமரையின் செயலை சரியென்று ஏற்றுக்கொண்டு நான் எழுதும் கருத்து அல்ல அதுபற்றிய எனது கருத்தை அடுத்தடுத்த கருத்துக்களில் தருகிறேன்)
இன்னொரு விடயம் ஆதிபன் நீங்களே இதேகருத்துக்களத்தில் தாமரையை ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறீர்கள் ஞாபகமிருக்கிறதா ? அதுவும் இந்தியாவிலிருக்கும் உங்களுக்கு இந்தக்கிசுகிசுக்கள் ää கசப்புகள் தெரியாமலா போனது ? இதோ அந்த லிங் அதையும் ஒருதரம் சென்று வாசித்து வாருங்கள்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
தாமரை பற்றி நீங்கள் எழுதியபோதே தாமரை தனது துறையைப்பெண்ணாக சரியாகப்பயன்படுத்தவில்லையென்று எழுதியிருந்தேன் நினைவிருக்கிறதா ?
தாமரை மட்டுமல்ல பல ஆண்படைப்பாளிகளும் அதிதீவிர பெண்ணியச் சிந்தனாவாதிகளும் இதே தவறினைச் செய்கிறார்கள் ääசெய்தும் வருகிறார்கள். இதையெல்லாம் பெண்ணியம் பேசினார்கள் ஆகவே அவர்கள் குற்றவாழிகள் என்று கத்துவதில் என்ன பயன் ? நீங்கள் கணக்கெடுத்துப் பாருங்கள் பிரபலங்களான பெண்ணியவாதிகளும் சரி ää பிரபலமான அரசியல்வாதிகளானும் சரி ää பிரபலங்கள் என நம்மத்தியில் நிற்கின்ற 80சதவிதிகமான மனிதர்கள் (ஆண் ää பெண் இருபாலரும்) இத்தகைய பலவீனங்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் பிற்போக்குவாதச் சிந்தனைகளுக்குள் இருக்கின்ற நவீனத்துவப்பெண்ணியம் பேசுவோர்கள் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. இதுபற்றி இன்னொரு தலைப்பில் பேசலாம். ஆனாலும் சிலவற்றைக் கூறிவிடவேண்டும் உங்களது கருத்துக்கு.

:::: . ( - )::::