02-02-2005, 10:53 PM
Quote:ஓ அப்படியா! 680 செய்தியில் கூட வீதி மூடப்பட்டதற்க்கு மிகமுக்கிய காரணம் என்று மட்டுமே சொன்னார்கள். அதான் நான் அப்படி சொன்னேன்.
ஆம் அவர்களுக்கு என்ன காரணம் என தெரியும் வரை அது பற்றி கூறினாலும் .. அதனை அறிந்த பின்னர் கூறமாட்டார்கள்.. அதே நேரம் இது ஒரு கொலையாக இருந்திருந்தால் இது அனைத்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் செய்தியாகி இருக்கும்.
[b][size=18]

