02-02-2005, 10:40 PM
tamilini Wrote:ஹரியண்ணா இப்ப உங்களுக்கு சரியாகிவிட்டதா..?? எனக்கும் இது தான் பிரச்சினை.. கனக்சன் கொடுத்த மறுவினாடி இது வருது.. :?
இந்த பிரச்சனைதானா.. இணையத்துக்கு தொடர்பு கொண்ட உடன் இந்த கோப்பை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் இருத்தி கொள்ளுங்கள்.. பின்னர் அது தரவிறக்கி முடிய உங்கள் கணனி வழமைபோல் ரீஸ்ராட் ஆக அதன் பின்னர் உங்கள் கண்னியில் உள்ள இதனை நிறுவிவிட்டு நெற்ரை கனற் பண்ணுங்கள்.. அதைவிட்டிடு யாழிலை வந்து சுத்தி போட்டு போய் அதை தேடி போனால்.. அந்த வைரஸ் பார்த்திட்டு இருக்குமா.. ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

