02-02-2005, 06:43 PM
shiyam Wrote:Quote:என்ன மழலை ஒன்று....
குருவிக்காய் குரல் கொடுக்கிறதோ..??
நன்றாய் இருந்தால் சரி தான்
குழந்தை பிள்ளை பாவம் தெரியாமல் சொல்லி போட்டுது குருவியர் இனிப்பு கொடுத்திருப்பார் அதுதான்
குழந்தைகளின் மனசு வெள்ள...அதுகளுக்கு குருவிகளின் வெள்ள மனசை உடனடியாவே இனங்காண முடிஞ்சிட்டுத்து...! இது பெரிசுகளுக்கு மனசே மாசு...அதுகளுக்கு தங்களையே புரிஞ்சுக்க முடியல்ல...குருவிகள எங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

