02-02-2005, 05:37 PM
வந்திட்டன் சியாம் அண்ணா
உங்களோட சேந்து நானும் கனநேரம் நிகஇகப் பழகிறன் டங்ளஸ் மாமா
தமிழினி அக்கா பள்ளிக்கூடத்திலயா நிக்கிறீங்கள். என்ன படிக்கிறீங்கள்?
அன்போடு
பூனைக்குட்டி