02-02-2005, 04:37 PM
அது நிச்சயம் சண்டைக் குருவியல்ல
உயிர் காக்க நினைக்கும் உறவு
மானிடர் தான் கை விட்ட நிலையில்
கை ஏந்தி நிற்கும் அபலைப்
பெண்ணுக்கு உதவிக் கரம் நீட்டும்
உயிர் கொடுக்கும் குருவி
உயிர் காக்க நினைக்கும் உறவு
மானிடர் தான் கை விட்ட நிலையில்
கை ஏந்தி நிற்கும் அபலைப்
பெண்ணுக்கு உதவிக் கரம் நீட்டும்
உயிர் கொடுக்கும் குருவி
" "
" "
" "

