02-02-2005, 04:10 PM
tamilini Wrote:Quote:ஏங்க முழிக்கிறீங்க.... என்ன குருவிகள் இப்படி கவுத்துட்டுதே என்று பார்க்கிறீங்களோ....அங்க சொன்ன அதுதாங்க உண்மை..!
எங்க சொன்ன எது.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொன்று சொல்லுற மாதிரி கிடக்கு..?? :? :wink:
குருவிகள் ஒன்றைத்தான் சொல்லுதுகள்...ஆனா நீங்க தான் மாத்தி மாத்தி எடுத்துக்கிறீங்க...நாங்க எப்பாச்சும் சொன்னமா...பெண்கள் கூடாது அப்படி என்று...அவங்க சில நல்லதுகள...நல்லது என்று அறியாமலே ஏதோதோ கற்பனையில் கைவிடப் பழக்கிக்கிறாங்க என்றுதான் சொல்லுறம்...அதுகூடப் புரியுதில்லையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

