02-02-2005, 03:10 PM
Quote:பெண்மையை நேசிக்க
பொய்கள் தேவையில்லை
பொய்களால் மகிழ்விக்கும்
பொய்யனாய் இன்றி
மெய்களால் அவள் நிலை காணும்
மெய்யனாய் வாழ்வதே மேல்...!
அன்புக்கு முன் அவள் சமன்
பண்புக்கு முன் அவளே நிகர்
பாசத்தின் முன் அவள் முன்னிலை
மனிதருக்குள் அவள் ஓரங்கம்
அவள் குஞ்சே இந்தக் குருவி...!
_________________
:roll: :roll: :roll: :oops:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

