02-02-2005, 11:47 AM
செயல்முறையில் செய்வதற்கு trail and error முறைதான் சரி. ஏனெனில் மூலங்கள் முழு எண்களில் வரவில்லை.
உதாரணமாக பின்வரும் சமன்பாட்டிற்கு 2 ஐ பிரதியிட இடது பக்கம் பூச்சியமாக வரும். எனவே 2 ஒரு மூலம்.
4 x^4 - 3 x^3 - 5 x^2 + 6 x - 32 = 0
=> (x-2) (4 x^3 + 5 x^2 + 5 x +8) = 0
மூலங்கள் பொதுவாக மாறிலியின் ஒரு காரணியாக வரும். 32 க்கு -1, +1, -2, +2, -4, + 4 ... காரணிகள். இவற்றில் எதுவும் சரிவராவிட்டால் trial and error முறைதான் ஒரே வழி.

<b> . .</b>