02-02-2005, 11:40 AM
Quote:நிதர்சன் அவர்கள் மூடிமறைக்கவில்லை கனடாவின் சட்டத்தின் படி எந்த ஒரு தற்கொலையையும் செய்தி ஊடகங்கள் வெளியிட கூடாது.. மீறினால் தண்டனைக்குரிய குற்றம்.. ஆனால் சில காலத்துக்கு முன் தமிழ் பத்திரிகைகள் இப்படி செய்திகளை பிரசுரித்து வந்தனர்... தற்போது அவர்களூம் பிரசுரிக்கவில்லை என்றால்... சட்டம் அவர்களையும் கட்டுபடுத்துகிறது என்று தான் அர்த்தம்.நோர்வேயிலும் இவ்வாறு ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் தற்கொலை செய்ய மற்றவர்களையும் தூண்டுவதாக அமைகின்றது என்பதால் இப்படிக் கட்டுப்படுத்துகின்றார்கள் என்று முன்பு படித்திருந்தேன்.

