02-02-2005, 09:38 AM
[quote=Nitharsan]கனடாவில் தமிழ் பெண் தற்கொலை
ரோரன்ரோவில் 401 பெருந்தெருவில் (high way) வானக நெரிசல் நிறைந்த நேரத்தில் வீதிக்கு மேலிருந்த மற்றுமொரு சிறுவீதிக்கான பாலத்தில் நின்று குதித்து தமிழ் பெண்னொருவர் தற்க் கொலை செய்துள்ளார். 21 வயதான அவர் பற்றிய முழுமையான விபரங்கள் அறியமுடியவில்லை. இருப்பினும் அவர் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) கல்விகற்று வந்தவர். தினமும் தனது பகுதி நேர வேலைக்கு செல்லம் இவர் வழமைபோல் வேலைக்கு செல்வதாய் சொல்லி விட்டே<b> தற் கொலை செய்துள்ளனர். இச் செய்தியை கனடிய தேசிய ஊடகங்கள் முதல் தமிழ் ஊடகங்கள் வரை அனைத்தும் மூடி மறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது........</b>
நேசமுடன் நிதர்சன்
நிதர்சன் அவர்கள் மூடிமறைக்கவில்லை கனடாவின் சட்டத்தின் படி எந்த ஒரு தற்கொலையையும் செய்தி ஊடகங்கள் வெளியிட கூடாது.. மீறினால் தண்டனைக்குரிய குற்றம்.. ஆனால் சில காலத்துக்கு முன் தமிழ் பத்திரிகைகள் இப்படி செய்திகளை பிரசுரித்து வந்தனர்... தற்போது அவர்களூம் பிரசுரிக்கவில்லை என்றால்... சட்டம் அவர்களையும் கட்டுபடுத்துகிறது என்று தான் அர்த்தம்.

[b][size=18]