02-02-2005, 08:42 AM
சமாதானப் புறாவா?
சண்டைக்குருவியா?
அழகிய பெண்ணை
கொத்திக்,
குளத்தில் தள்ளி
சில்மிசம் செய்யுதே..
அதற்குள் "நதியே"
"நங்கையே"
நீ கரையமுன் நான்
உன்னை கரை சேர்ப்பேன்
என்று கதைவிடுகிறது.
கதை முடிய போகிறது
என்ற புன்சிரிப்புடன்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]