02-02-2005, 04:46 AM
Vaanampaadi Wrote:பூக்கள் பார்த்து நேரம் சொன்ன தமிழன்!
அறிவழகன்
ஆண்டுகள்:
50.நள
51.பிங்கள
52.காலாயாகுதி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோகாரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
கடித எந்திரம்:
காலத்தைக் கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடிகை + ஆரம் என்ற இரு பதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது.
இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக் கொண்டிருப்பர் அக்காலத்து தமிழர்கள். இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் என்று பெயர் வந்தது. சூரியனின் போக்கை வைத்து நேரம் அறிய இந்தக் கருவி உதவியதாம்.
இது குறித்த விளங்கங்கள் தெரிந்தோர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளாமே!
அறிவழகன்
வணக்கம்,
ஐயயோ.... பூக்களை பார்த்து தமிழர்கள் நேரம் கணித்திருக்கலாம் இல்லை அப்படி செய்யாது விட்டிருக்கலாம். ஆனால் கட்டுரையாளர் இங்கே குறிப்பிட்டுள்ள சொற்களில் பெரும்பாலான சொற்கள் சமஸ்கிருத சொற்கள். எனவே இதில் ஏதோ உள்நோக்கள் இருக்கின்றது. பூக்களை பார்த்து நேரம் சொன்ன தமிழ்ன். இதைத்தான் இடைச்செருகல் என்பதுவோ?
அன்புடன்
மதுரன்

