02-02-2005, 04:25 AM
ஒரு சம்பவம் பெண்ணொருவர் இறந்திருக்கிறார் கொலையா?? தற்கொலையா?? தெரியாது ?? அவர் பின்னணி தெரியாது?? அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்ன காரணம் பின்னணி தெரியாது கொலை எண்டும் யாரும் சொல்லேல்லை ஆனால் ஒருபத்திரிகையாளர் மட்டும் ******எண்டு உடனே தீர்மானித்து சொல்லி போட்டார் வாழ்க பத்திரிகை சுதந்திரம்
******நீக்கபட்டுள்ளது - இராவணன்
******நீக்கபட்டுள்ளது - இராவணன்
; ;

