02-02-2005, 04:11 AM
வணக்கம்,
ஒம் அதில் எழுத விடை உடன் வருகின்றது. ஆனால் இதன் செய்முறை விழக்கம் தானே பரீடசைகளில் கேட்கின்றார்கள். அதோடு இப்படியான தேவைகள் பலருக்கும் இருக்கலாம்.
எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படும் பட்சத்தி உங்களை போன்றவர்களிடம் கேட்பேன் உதவ முடிந்தால் உதவுங்கள். நான் எனது சொந்த முயற்சியில் பரீட்சை எடுக்க உள்ளேன்.
மிகவும் நன்றிகள்
அன்புடன்
மதுரன்