02-02-2005, 02:50 AM
Mathuran Wrote:வணக்கம்,கணிதம் மட்டு மட்டு தான்
நிறுவல்
வணக்கம்
இவற்றினை எவ்வாறு நிறுவுவது?
x'4=X இன் நான்காம் அடுக்கு
3x'3= X இன் மூன்றாம் அடுக்கு
5x'2= 5X இன் இரண்டாம் அடுக்கு
12x= 12X
32= 32
இதனைத்தான் நிறுவுதல் வேண்டும்
4x'4-3x'3-5x'2+12x=32
அன்புடன்
மதுரன்
X ^4= X^1 * X^1* X^1* X^1= X^(1+1+1+1)
அடிகள் சமனாயின் அடுக்குகள் கூட்டபடும்................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

