02-02-2005, 02:33 AM
Mathuran Wrote:இதனைத்தான் நிறுவுதல் வேண்டும்
4x'4-3x'3-5x'2+12x=32
நிறுவ வேண்டுமா? தீர்க்க வேண்டுமா? நீங்கள் தந்துள்ளது ஒரு சமன்பாடு போலுள்ளது.
நிறுவுவதற்கு இது identity ஆக இருக்க வேண்டும்.
e.g. 2 sin x cos x = sin 2x
<b> . .</b>

