06-20-2003, 10:44 AM
இது கண்டிக்கப்பட வேண்டியது. வார்த்தைப்பிரயோகங்களில் நாகரிகமும் மரியாதையும் இருக்க வேண்டும்.
Quote:எடியே பிள்ளய்,
" மனிதாபிமானம், ஜனனாயகம், சகோதரப் படுகொலை, கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், ....." என்னடி உந்தப் புதுபுதுப் பெயரிகளிலை புதுக் கூத்துக்கள் போடுறீங்கள்..
என்ன நீ மேலே சொன்னதை, நீங்கள் தானடி எல்லோருக்கும் காட்டிக்கொடுத்தனீங்கள்?, பழக்கியும் விட்டனீங்கள்?.
அடி

