02-01-2005, 05:02 PM
குறுகிய கால நோக்கில் சில உடனடி அபிவிருத்தி பணிகள் கிடைக்கலாம். நீண்ட கால நோக்கில் ஏதாவது அரசியல் எதிர் விளைவுகள் ஏற்படுமா என்பது தெரியவில்லை. இது இணைநகரங்களாக அறிவித்துள்ள நாடுகளிலும் தங்கியிருக்கிறது. ஆயினும் இவ்வாறான அறிவிப்புக்கள் உடனடி நிவாரணமளிக்கும் செயற்பாடுகளை உறுதி செய்யும் ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையே என்று நான் நினைக்கின்றேன். இவை உண்மையான மனிதாபிமான நடவடிக்கைகள் என்றே நம்புவோம்.
..

