02-01-2005, 04:52 PM
<!--QuoteBegin-Nanthaa+-->QUOTE(Nanthaa)<!--QuoteEBegin-->தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.
தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏண்ணா நெய்யை பருப்பிலே கொஞ்சம் தூக்கலாய் சேர்த்துட்டேளோ ? ரொம்பத்தான் BP எகிறுது. பார்த்தண்ணா வயசான காலத்துலே உடம்பை கவனீங்கோ. இங்கே நான் குறுவீசோ பெருவீசோ வீசலை . தப்பு யார் செய்தாலும் தப்புத்தான். நீங்கள் குறிப்பிடும் ஆண் கவிஞர்கள் யாராவது இன்னொருவரின் மனைவியை அபகரித்தார்களா ?? இதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லையே ?? அது தவிர நீங்கள் குறிப்பிடும் ஆண் கவிஞர்கள் பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் பற்றி பிதற்றிக் கொண்டு தெரியவில்லை. தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவுமில்லை. எனவே தயவு செய்து விடயத்தை முதலில் நன்கு ஆராய்ந்து பின் கருத்தெழுதுங்கள். சிலர் போல் முகநயங்களை மட்டும் போட்டு பவுசு காட்டாதீங்கோ.
:oops: :oops: :oops: :oops:
தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏண்ணா நெய்யை பருப்பிலே கொஞ்சம் தூக்கலாய் சேர்த்துட்டேளோ ? ரொம்பத்தான் BP எகிறுது. பார்த்தண்ணா வயசான காலத்துலே உடம்பை கவனீங்கோ. இங்கே நான் குறுவீசோ பெருவீசோ வீசலை . தப்பு யார் செய்தாலும் தப்புத்தான். நீங்கள் குறிப்பிடும் ஆண் கவிஞர்கள் யாராவது இன்னொருவரின் மனைவியை அபகரித்தார்களா ?? இதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லையே ?? அது தவிர நீங்கள் குறிப்பிடும் ஆண் கவிஞர்கள் பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் பற்றி பிதற்றிக் கொண்டு தெரியவில்லை. தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவுமில்லை. எனவே தயவு செய்து விடயத்தை முதலில் நன்கு ஆராய்ந்து பின் கருத்தெழுதுங்கள். சிலர் போல் முகநயங்களை மட்டும் போட்டு பவுசு காட்டாதீங்கோ.
:oops: :oops: :oops: :oops:

