Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Kavinjar Thamarai
#19
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->பெண்ணிய எண்ணம் கொண்டபெண்கள் மத்தியில் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்தல் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தங்கள் சுதந்திரம் அது இது என்று அவர்கள் அதற்கு காரணம் சொல்கிறார்கள். இப்படியிருக்கும் போது திருமணமான ஒருவரை மீண்டும் (அந்தக்குடும்பத்தைக் சீர்குலைத்து) திருமணம் செய்துகொள்வதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கும் அவர்கள் விளக்கம் சொல்ல தயாராக இருப்பார்கள். பெண்ணிய சிந்தனையில் பெண்கள் வாழ்வை பெண்களே சீர்குலைக்கும் செயல்களுக்கு என்ன நியாயம் உண்டு என தெரியவில்லை. எல்லா செயல்களுக்கும் அவர்கள் சுதந்திரம் என்று நியாயம் கூறமுற்படலாம்.  

கண்ணதாசனை இந்த விடயத்தில் ஏன் இழுக்க வேண்டும். அவர்தான் தன் தவறுகளை ஒத்துக்கொண்டவராயிற்றே. அவர் ஞானி. அவரை இதில் சேர்க்க வேண்டுமா?  

பெண்ணிய எண்ணம் கொண்ட முற்போக்கு பெண்களின் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஆதிபன் அண்ணா உங்கட கருத்தைப் பார்க்கும் போது ஒண்டு நல்லா விளங்குது நீங்கள் சந்தித்த பெண்ணிய வாதிகள் உண்மையான பெண் சுதந்திரவாதகருத்துள்ளவையாக இருக்க சந்தர்ப்பமேயில்லை. ஏனெண்டா ஒரு பெண் தனது சுதந்திரத்தைதான் விரும்புவாளேயன்றி தனது கலாச்சரத்தை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டாள்.

நீங்க சொன்ன மாதிரி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுறது எங்கட கலாச்சாரத்துக்கு ஒத்து வராது. பெண் சுதந்திரம் என்பது கலாச்சாரத்தை மீறி அடையப்படுவதல்ல. எங்கட கலாச்சரத்துக்குள்ளேயே அடையப்படுவது.

தமிழ் கலாச்சாரம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி தான் அதை மீறுபவர் பெண்ணோ ஆணோ அவை எங்கட சமுதாய அமைப்பை உடைப்பவர்கள். இதுக்குப் பேர் பெண் சுதந்திரம் இல்லை.

அடுத்தது உங்கட கருத்துப்படி கண்ணதாசன் ஞானி ஏனெண்டா அவர் தன்ர பிழையை ஒப்புக்கொண்ட படியால. அப்ப உங்கட கருத்தின் படி பாலு மகேந்திரா ஞானி ஆனால் மௌனிகா .......?

நாளைக்கு தாமரை தான் செய்தது பிழை எண்டா அவவும் ஞானியா...?

தாமரை தன்ர பாட்டு விக்கோணும் என்பதற்காக பெண்ணியம் பேசுறா கண்ணதாசன் தன்ர பாட்டு விக்கோணும் எண்டு ஆத்திக வேசம் போட்டவர். இவர்கள் நல்ல கவிஞர்களாக இருக்கலாம் அதுக்காக இவர்களை உதாரண புருஷர்களாக எப்படி எடுக்கிறது?
. .
.


Messages In This Thread
Kavinjar Thamarai - by Vasampu - 02-01-2005, 12:38 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-01-2005, 12:46 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 12:51 AM
[No subject] - by Nanthaa - 02-01-2005, 01:38 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 02:18 AM
[No subject] - by kasthori - 02-01-2005, 02:58 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 03:06 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 03:35 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 03:52 AM
[No subject] - by aathipan - 02-01-2005, 07:00 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 07:20 AM
[No subject] - by Vasampu - 02-01-2005, 02:15 PM
[No subject] - by Mathuran - 02-01-2005, 02:51 PM
[No subject] - by Vasampu - 02-01-2005, 03:07 PM
[No subject] - by Nanthaa - 02-01-2005, 03:36 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 03:43 PM
[No subject] - by Danklas - 02-01-2005, 04:27 PM
[No subject] - by Mathuran - 02-01-2005, 04:33 PM
[No subject] - by Niththila - 02-01-2005, 04:52 PM
[No subject] - by Vasampu - 02-01-2005, 04:52 PM
[No subject] - by vasisutha - 02-02-2005, 12:19 AM
[No subject] - by Mathan - 02-02-2005, 12:30 AM
[No subject] - by Danklas - 02-02-2005, 12:36 AM
[No subject] - by sinnappu - 02-02-2005, 06:41 PM
[No subject] - by sinnappu - 02-02-2005, 06:43 PM
[No subject] - by aathipan - 02-02-2005, 08:11 PM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 11:41 PM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 11:58 PM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:33 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:47 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:49 AM
[No subject] - by aswini2005 - 02-03-2005, 12:53 AM
[No subject] - by shiyam - 02-03-2005, 02:16 AM
[No subject] - by kuruvikal - 02-03-2005, 02:28 AM
[No subject] - by thamizh.nila - 02-03-2005, 04:09 AM
[No subject] - by Nanthaa - 02-03-2005, 12:02 PM
[No subject] - by Nanthaa - 02-03-2005, 12:06 PM
[No subject] - by Danklas - 02-03-2005, 12:35 PM
[No subject] - by Danklas - 02-03-2005, 12:38 PM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 12:42 PM
[No subject] - by aswini2005 - 02-04-2005, 12:19 AM
[No subject] - by kuruvikal - 02-04-2005, 12:28 AM
[No subject] - by poonai_kuddy - 02-04-2005, 01:04 AM
[No subject] - by shiyam - 02-04-2005, 01:47 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-04-2005, 05:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)