02-01-2005, 04:09 PM
TwinCity அல்லது Sister City என்கிற கருத்துப்பட வரலாம். ஒரு நாடு தன்னுடைய நகரம் ஒன்றிற்கு இணையான நகரமாக இன்னுமொரு நகரினைக் கொள்வதை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். ஜேர்மனி அண்மையில் முல்லைத்தீவை தன்னுடைய ஒரு நகரின் இணைநகரமாக அறிவித்ததாக சொல்கிறார்கள். மற்றும் ஒஸ்ரேலிய மாநிலம் விக்ரோரியா மெல்பேர்ண் நகரின் இணைநகரமாக காலி நகரை அறிவித்திருப்பதாக சொல்கிறார்கள்..
..

