02-01-2005, 02:51 PM
வணக்கம்,
சரி அது எனது நிலைப்பாடு. உங்கள் நிலைப்பாடு இது. கண்ணதாசன் ஒருகால பகுதில் நாத்திகனாக திகள்ந்தார். பின்பு தன்னை ஆத்திகன் என்று அழைத்துகொண்டார். இப்படி அவரிடத்திலும் புறள்வுகள் இருந்தன. என்ன தாமரை பெண் என்பதற்காக பெண்ணியத்துக்காக குரல் கொடுத்தார். கண்ணதாசனின் நடத்தையில் தப்பு காணாத தமிழ் சமூகம். தாமரையின் வாழ்க்கயி காண்பது வேடிக்கயே.
தாமரையின் விடயத்தில் பாதிக்க பட்டதும் இன்னும் ஒரு பெண். அப்படி இருக்கையில். இந்த விடயத்தில் ஆணாதிக்க வாதிகள் ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்.
ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழூததுவாம்.
கண்ணதாசன் விடயம் தான் விபரீதமானது. அது வழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போன்றது.
அன்புடன்
மதுரன்