02-01-2005, 02:15 PM
மதுரன் நீங்கள் என்ன கூற வருகின்றீர்களென்பதை தெளிவாக சிந்தித்துக் கூறுங்கள். கண்ணதாசன் செய்தது நியாயம் என்று எவரும் வக்காலத்து வாங்கவில்லை. கண்ணதாசன் பேசுவதொன்று செய்வதொன்றாக வாழ்க்கை நடாத்தவில்லை. அவர் தன் வாழ்க்கையை நியாயப்படுத்தவுமில்லை. அத்தோடு கண்ணதாசன் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்து வாழ்க்கை நடாத்தவில்லை. சமுதாயத்தில் தன்னை ஒரு பெண்ணிலைவாதியாகவும் முற்போக்குச் சிந்தனையுள்ளவராகவும் காட்டிக் கொண்ட ஒருவர் தன் கருத்துகளுக்கு மாறாகவே நடந்து கொள்வது எந்த விதத்தில் உமக்கு நியாயமாகப்படுகின்றது. எனியும் உமக்குப் புரியவில்லையென்றால் நீங்கள் வெறும் வீம்புக்காகவே விதண்டாவாதம் செய்கின்றீர்களென்று எமக்குப் புரிகின்றது.
:!: :?:
:!: :?:

