02-01-2005, 01:48 PM
சரி அதெல்லாம் இப்ப ஓகே ஆகிட்டுது.. நன்றி ஆனால் இப்ப என்ன பிரச்சனை என்றால்.. கணணியை இயக்கினால் நன்றாய் வேலை செய்கிறது.. இன்டர் நெற் கனக்ஸன் கொடுத்தவுடன்.. ஒரு நிமிடம் எண்ணிய பின்.. கணணி றீஸஸராட் ஆகிறது என்ன பண்ண அதுக்கு.. ?? நான் றிபயர் என்று சொன்னேன்.. சில மென்பொருட்கள் பாதிக்கப்பட்டிருக்க.. உதாரணமாய் கீமன்.. அதுகளை மீள நிறுவலாம்.. இப்ப.. இன்டர் நெற் கனக்சன் கொடுத்தவுடன்.. றீஸ்ராட்பண்ணுவதை எப்படி நிறுத்த..?? இப்ப சேர்விஸ் பாக் 1 தான் வேக் பண்ணுது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>