02-01-2005, 10:11 AM
இளைஞன் Wrote:வணக்கம் தமிழினி...இதன் விளக்கப்படம்
ஹரி சொன்னது போல் System restore செய்து பாருஞ்கள். Restore செய்வதற்கு விண்டோஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் கணினியை வாங்கும் பொழுது அதனுடன் XP cd ஒன்று வந்திருந்தால், அதாவது `ஹரி இறுதியாகக் குறிப்பிட்ட XP bootable cd or System restore cd அல்லது இதன் பொருள்படும் வேறு பெயர்களில் ஒரு இறுவட்டு உங்களிடம் உள்ளதா? அதனைப் போட்டு கணினியை இயக்குங்கள். தானாகவே கேட்கும் windows XP இனை நிறுவ வேண்டுமா அல்லது அதனைத் திருத்த வேண்டுமா என்று. திருத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்தீர்கள் என்றால் பழைகளைத் தானாகவே சரி செய்துவிடும்.
1.
<img src='http://web.qx.net/rburgess/storage/XPrepair/3.gif' border='0' alt='user posted image'>
2.
<img src='http://web.qx.net/rburgess/storage/XPrepair/4.gif' border='0' alt='user posted image'>

