02-01-2005, 06:30 AM
tamilini Wrote:எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம்.![]()
![]()
![]()
:oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x
வணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...
சரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு தகவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..
நீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....
நீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......
நேரம் போதாமல் போய் விட்டது ... பொறுத்திருங்கள்... இன்னும் 1அல்லது2 மணித்தியாலத்தில் சொல்கிறேன்...
[b][size=18]

