02-01-2005, 05:40 AM
thamizh.nila Wrote:நானும் மதுரன் கட்சி [இந்த விடயத்தில்]. சியாம் அண்ணா, மேலும் கூறுங்கள்...
வணக்கம்,
சியாம் அண்ணா போடுவதாய் சொன்னார், நானும் எதிர்பார்து கொண்டுதான் இருக்கிறன். அவர் போடுவாதாய் காணோம். சியாம அண்ணா போடுங்களேன்.
அன்புடன்
மதுரன்

