02-01-2005, 03:52 AM
[
Quote:அன்புடன்
மதுரன்
Quote:அதென்ன கண்ணதாசன் செய்யாததயா தாமரை செய்து விட்டார்? குமுததில் வந்த செய்தியா? அப்படிதான் இருக்கும். கண்ணதாசன் செய்தால் கதை. தாமரை செய்தால் கொடுமையோ? என்னங்கய்யா உலகம். இங்கதான் ஆணாதிக்க ஊடகங்களின் வக்கிர தன்மையே இருக்குது.[/quote]அய்யா மதுரன் நீருமா??ஆணாதிக்கம் பெண்ணடிமை இது இரண்டிற்கும் முதலில் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் நிகழ்த்தப் படுகிறதென்று விளக்கம் தாரும் என்ன 10ம் வகுப்பு கேள்வி மாதிரி இருக்கோ??[/quote]
; ;

