02-01-2005, 02:52 AM
[/quote]
Quote:தெரியவில்லைஇ அதனாலேயே கூறப்படுவது உண்டு என்று எழுதியுள்ளேன்இ இன்றுவரை டயானா மரணம் மர்மமாகவே இருக்கின்றது. இதற்கும் அரச குடும்பத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று பழைய அரச குடும்ப சமையல்காரர் கூறியதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது. இன்னொரு செய்தி சார்ல்ஸ் இடம் விசாரணை நடக்கலாம் என்று கூறியது. இப்படி பல செய்திகள் படித்தேன்இ எது உண்மை என்று எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்இஜஃஇதைபற்றி இப்ப எழுத போனால் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் போய் விடும் எனவே பின்பு தருகிறேன்[/code]
; ;

