02-01-2005, 02:40 AM
ம்.. எப்போதோ வந்த கட்டுரை..கடந்த சில நாட்களாக எனக்கு இவை மெயிலில் வெவ்வேறு மெயில்களிலிருந்து வருகின்றன. நேரத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாத சில ஒன்றேமுக்கால் தைகள் ஏன்தான் இப்படியான வேலைகளை செய்கிறார்களோ தெரியவில்லை. அனுப்பாதீங்க என்று எழுத மேலும் மேலும் அனுப்புவதை என்னென்பது?! :?
.

