Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மௌனிகாவும் என் மனைவி தான்!
#47
aathipan Wrote:இந்தியாவில் சில பத்திரிகைகள் இருக்கின்றன. அவை எப்போழுதும் அந்தரங்கங்ளை எழுதி பணம் சம்பாதிப்பவை. வேறு சில பத்திரிகைகள் இருக்கின்றன எப்போழுதும் நல்லசெய்திகளை மட்டும் மக்களுக்கு அவை எடுத்துச்செல்கின்றன.

இந்தியாவில் மட்டும் அல்ல உலகெங்கும் இந்த நிலைமை தான். பொதுவாழ்கைக்கு வந்த ஒருவரின் அல்லது பிரபலம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது வாழ்கையாகி விடுகின்றது. இங்கிலாந்து இளவரவி டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கையே பத்திரிகைகளிடன் இருந்து தப்பாத போது இந்த பாலு மகேந்திரா எந்த மூலைக்கு? டயானா பத்திரிகையாளரின் துரத்தலால்தான் உயிரிழந்தார் என்று கூறப்படுவது உண்டு. இங்கே பிரித்தானியாவில் Sun. Mirror, Daily News, Daily Express, Star, Sport என்று பல பத்திரிகைகள் வருகின்றன. இவற்றில் முக்காவாசி செய்தி அடுத்தவர் அந்தரங்கம்தான். அப்படி எழுதும் பத்திரிகைதான் அதிகமாக விற்பனையாகின்றது. தரமான பத்திரிகைகளான Telegraph, Guardian போன்றவற்றின் விற்பனை குறைவு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 08-31-2004, 08:22 PM
[No subject] - by tamilini - 08-31-2004, 08:26 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 09:42 PM
[No subject] - by kirubans - 08-31-2004, 09:48 PM
[No subject] - by shanmuhi - 08-31-2004, 09:54 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 10:07 PM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 01:31 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 01:35 AM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 02:00 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 02:03 AM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 02:07 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 02:11 AM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 02:24 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 03:27 AM
[No subject] - by kavithan - 09-01-2004, 04:29 AM
[No subject] - by shanmuhi - 09-01-2004, 08:24 AM
[No subject] - by yarl - 09-01-2004, 10:27 AM
[No subject] - by tamilini - 09-01-2004, 11:50 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 12:26 PM
[No subject] - by tamilini - 09-01-2004, 07:11 PM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 07:36 PM
[No subject] - by வெண்ணிலா - 09-01-2004, 08:18 PM
[No subject] - by tamilini - 09-01-2004, 08:30 PM
[No subject] - by aathipan - 09-02-2004, 07:47 PM
[No subject] - by tamilini - 09-02-2004, 08:05 PM
[No subject] - by aathipan - 09-02-2004, 09:16 PM
[No subject] - by aathipan - 09-02-2004, 09:16 PM
[No subject] - by tamilini - 09-02-2004, 09:40 PM
[No subject] - by kirubans - 09-02-2004, 09:56 PM
[No subject] - by tamilini - 09-02-2004, 10:08 PM
[No subject] - by kuruvikal - 09-03-2004, 02:52 AM
[No subject] - by tamilini - 09-03-2004, 11:19 AM
[No subject] - by kuruvikal - 09-03-2004, 12:36 PM
[No subject] - by tamilini - 09-03-2004, 07:19 PM
[No subject] - by வெண்ணிலா - 09-03-2004, 07:35 PM
[No subject] - by aathipan - 09-04-2004, 07:10 AM
[No subject] - by kuruvikal - 09-04-2004, 12:34 PM
[No subject] - by vasisutha - 02-01-2005, 12:06 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 12:18 AM
[No subject] - by KULAKADDAN - 02-01-2005, 12:26 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 12:45 AM
[No subject] - by KULAKADDAN - 02-01-2005, 01:05 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 01:22 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 01:37 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 01:39 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 02:05 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:10 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 02:24 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 02:30 AM
[No subject] - by Danklas - 02-01-2005, 02:41 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 02:52 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:52 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)