02-01-2005, 12:46 AM
நிச்சயமாக நானும் இதே விடயத்தை கேள்வியுற்றிருந்தேன்- ஆனால் என்னால் இது பற்றி ஆழமாக சிந்திக்க முடியவில்லை. காரணம் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் கிட்டவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் வசம்பு சொல்வது நியாயம் போல் தான் படுகின்றது.
என்ன செய்வது? எல்லாம் வெறும் கோசங்களால் ஆழப்படுகின்ற உலகாய் மாறிக்கொண்டிருப்பது போல உள்ளுணர்வு சதா எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றது.
என்ன செய்வது? எல்லாம் வெறும் கோசங்களால் ஆழப்படுகின்ற உலகாய் மாறிக்கொண்டிருப்பது போல உள்ளுணர்வு சதா எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றது.
.
.!!
.!!