02-01-2005, 12:38 AM
பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவர் தான் கவிஞர் தாமரை. இவர் பிரபலம் பெற்றபின் வந்த இவரது அநேக கருத்துக்கள் பெண்ணியம் பற்றியும் பெண் விடுதலை பற்றியுமே அமைந்தன. பொதுவாக ஆணாதிக்கம் என்று சாடுபவையாகவே அமைந்தன. இப்படி குரல் கொடுத்தவரே இன்று 3 பெண்களின் வாழ்க்கையை சீரளித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி இரு பெண் பிள்ளைகளின்( பெரிய ) தந்தையான எழுத்தாளர் தியாகுவை இவ மறுமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றுள்ளா.(இது சம்மந்தமாக தியாகுவின் மூத்த மகளின் செவ்வி குமுதம் வார இதழில் வெளிவந்துள்ளது.) இப்போ முதல் மனைவியும் பிள்ளைகளும் தெருவில். முற்போக்கு கவிஞராக தன்னை இனம் காட்டும் இவர் இப்படியான சீரளிவுகளுக்கு துணை போகின்றார். கள நண்பர்களிடமிருந்தும் இவ்விடயம் சம்பந்தமாக கருத்துக்களை அறிய விரும்புகின்றேன்.
http://www.kumudam.com/kumudam/mainpage.php
என்றும் அன்புடன்
வசம்பு
http://www.kumudam.com/kumudam/mainpage.php
என்றும் அன்புடன்
வசம்பு

