02-01-2005, 12:35 AM
shiyam Wrote:ஒடியல் கூழ்
தேவையான பொருட்கள் (ஒரு5 6பேரிற்கு)
ஒடியல்மா 250 கி
செத்தல் மிளகாய் 100கி
முள் குறைந்த மீன்வகைள் நீங்கள் விரும்பியவை
திருக்கை இறால்.பயிற்றங்காய்.பிலாக்கொட்டை
செய்முறை: ஒடியல்மாவைதண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் தண்ணியை அடிக்கடி 4 5தடைவை மாற்றி ஊறவிடவும்;
மிளகாய் செத்தலை நன்றாக அரைத்து கூட்டுபோல் எடுக்கவும்
பின்னர் மீன்வகை பயிற்றங்காய் பலாக்கொட்டை எல்லாத்தையும் சிறிது தண்ணீரில் உப்பு அளவாய் போட்டு அவிக்கவும்:சிறிது நேரத்தின்பின் அரைத்த மிளகாயை போட்டு கலக்கிவிட்டு எல்லாம் அவிந்து இறக்க முதல் 5 நிமிடத்திற்கு முதல் ஒடியல் மாவின் தண்ணீரை வடித்து விட்டு ஒடியல்மாவை போட்டு கலக்கவும்
கூள் ரெடி குடிக்க பிலா இலைதான் இல்லை
கூழ் ரெசிப்பிக்கு நன்றி ஷியாம் அண்ணா.
எங்கட அம்மா இந்தக் கூழ் காய்ச்சேக்க கொஞ்ச அரிசிமுதலில் போட்டுக் கொதிக்க விட்டு அதுக்குப் பிறகு தான் பிலாக்கொட்டை மற்றும் மரக்கறிகளைப் போடுறவ. அதோட றால் போடேக்க நண்டும் போடுறவ. நீங்களும் இந்த முறையில முயற்சி செய்து பாருங்களேன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
.

