02-01-2005, 12:30 AM
Quote:அண்ணன் இதையே மாத்தி மச்ச கூழும் கூழோ.... நாத்தம் எண்டலாம்....இருக்கலாம் உறுஞ்சேக்கை சிரமமாஇருக்கும் முள் குத்தும் மணக்கேக்கை நாத்தமாய் இருக்கும் கடைசியிலை வாயெல்லாம் வெந்து வீணீர் வடியும் துன்பத்தில் தான் இன்பம் அதிகமாய் உணரப்படும்
கேள்விக்கு பதில்....
ஆன பிழையா விழங்காதங்கோ...
; ;

