02-01-2005, 12:16 AM
Mathan Wrote:Eezhavan Wrote:[quote=Nitharsan]பொறுத்திருங்கள்....
நீங்கள் கருத்தெழுத அனுமதிக்கப்படுவீர்கள்
அதென்ன அப்பிடி அவசரம் ஏதாவது வானொலி பற்றியேன்றால் வேணும் விட்டுங்க
நேசமுடன் நிதர்சன்
ம்......
எதற்கும், எப்போதும் மாற்றான் அனுமதி வேண்டா
சுதந்திரம் கேட்டுப் புறப்பட்டது நம் இனம்
இன்று...
கருத்து எழுதவும் அனுமதி வேண்டுவது அறிவீனம்...
ஐயகோ.... ஐயகோ....!!!
(மோகன் அண்ணா, கண்டுக்காதீங்க! :wink: )
இது நிச்சயமாக பழைய ஈழவன் இல்லை
மதன் சாமி!
"பழைய" ஈழவனுக்கு ஏதேனும் அடையாளம், மச்சம் ஏதாவது இருக்கோ??
:: ::
-
!
-
!

