01-31-2005, 10:27 PM
இந்தப் படங்களைப் பார்த்த போது இவர் ஈழத்தமிழர் என்ற எண்ணமே வரேல்ல...ஏதோ மியா மாயா என்று ஆபிரிக்க - அமெரிக்க அல்லது கறுப்புப் - பிரித்தானிய வடிவம் தான் ஞாபகம் வந்தது...ஈழத்து இளசுகளே நீங்க உலகத்தில முன்னுக்கு வாறது பெருமை வரவேற்கிறம்...ஆனா அதற்காக உங்க தனித்துவங்களக் காட்டாம...டி என் ஏ பிங்கர் பிறிண்ட் வைச்சுத்தான் ஈழத்தான் என்று காட்ட வைச்சுடாதேங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

