01-31-2005, 09:26 PM
tamilini Wrote:பழைய ஈழவன் அண்ணாவா இல்லை புதிசா..??? ஒன்றும் புரியல்; ஏற்கனவே ஒருவர் ஈழவன் என்ற பெயரில இருக்கிறார்.. நீங்கள் புதியவரா..?? :?
குழப்பம் ஏனோ நங்கையே!
குழம்புவது தவிர் மங்கையே!
அதுவும் நானே இதுவும் நானே!
ஆனால்,
அன்று இரண்டில் ஒன்று
மற்றையதை காணோம் இன்று
:: ::
-
!
-
!

