01-31-2005, 07:21 PM
அய்யா அந்த ஜெயராச் கட்டுரை நானும் முன்னர் படித்தேன் புலத்தமிழ் பிள்ளைகள் தமிழ் பிள்ளையள் ஒழுங்காத்தான் தமிழ் பேசுதுகள் அவற்றை உறவு கொழும்பு தமிழ் பிள்ளையள் எத்தனை பேர் தமிழ் ஒழுங்கா பேசினம் எண்டு சொல்லட்டும் பாப்பம். அண்மையில் சுனாமியின் அனர்த்தத்திற்கு எத்தனை புலத்துதமிழ் பிஞ்சுகள் கடும் குளிரிலும் பாடசாலைக்கு போகாமலும் வீதி வீதியாய் நிதியும் உதவியும் சேர்த்தததை பார்க்கும்போது எம்மையறியாமலே கண்கள் கசிந்தன.உந்த கொழும்பு தமிழர் கழகங்களே பிள்ளைகளே எத்தனை பேர் உதவி செய்தவை யெண்டால் எனக்கு தெரிந்தவரை?????????
உந்த யெயராச் மாதிரி சிலபேர் இருக்கினம் சில கழகங்கழை வைத்துக்கொண்டு வார்த்தை ஜாலங்கள் அடுக்கு வசனங்கள் எதுகைமோனைகள் எண்டு எடுத்து விடுவினம்
அதைகேட்டு நாங்கள் கைதட்டின காலம் போட்டுது
உந்த யெயராச் மாதிரி சிலபேர் இருக்கினம் சில கழகங்கழை வைத்துக்கொண்டு வார்த்தை ஜாலங்கள் அடுக்கு வசனங்கள் எதுகைமோனைகள் எண்டு எடுத்து விடுவினம்
அதைகேட்டு நாங்கள் கைதட்டின காலம் போட்டுது
; ;