01-31-2005, 05:59 PM
வணக்கம் தமிழினி...
ஹரி சொன்னது போல் System restore செய்து பாருஞ்கள். Restore செய்வதற்கு விண்டோஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் கணினியை வாங்கும் பொழுது அதனுடன் XP cd ஒன்று வந்திருந்தால், அதாவது `ஹரி இறுதியாகக் குறிப்பிட்ட XP bootable cd or System restore cd அல்லது இதன் பொருள்படும் வேறு பெயர்களில் ஒரு இறுவட்டு உங்களிடம் உள்ளதா? அதனைப் போட்டு கணினியை இயக்குங்கள். தானாகவே கேட்கும் windows XP இனை நிறுவ வேண்டுமா அல்லது அதனைத் திருத்த வேண்டுமா என்று. திருத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்தீர்கள் என்றால் பழைகளைத் தானாகவே சரி செய்துவிடும்.
அப்படி அந்த இறுவட்டு உங்கள் கைவசம் இல்லாவிட்டால், மோகன் அண்ணா சொன்னது போல முழுமையாக அழித்துப் புதிதாக இயங்குதளத்தை நிறுவுங்கள்.
நீங்கள் எத்தனை தடவைகள் கணினியை இயக்கிப் பார்த்தீர்கள்? அதாவது அப்படிப் பிழையென்று காட்டிய பின்னர் எத்தனை தடவை கணினியை இயக்கிப் பார்த்தீர்கள்? அப்படி மீண்டும் இயக்கிப் பார்த்திராவிட்டால், மீண்டும் ஒருமுறை இயக்கிப் பாருங்கள். அப்படியும் பிழையென்று காட்டினால், உங்கள் கணினிக்குப் பின்புறம் ஒரு switch இருக்கும். அதனை அழுத்திக் கணினியின் இயக்கத்தை நிறுத்துங்கள். மீண்டும் கணினியை இயக்குங்கள். இப்பொழுதும் பிழை காட்டுகிறதா?
பேசாமல் புதுக் கணினி வாங்குங்கள்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->