01-31-2005, 05:15 PM
hari கூறியது போன்று
அதைத்தவிர முக்கிய ஆவணங்கள் அந்தக் கணணியில் இல்லாதவிடத்து format செய்து மீளவும் xpயினை install செய்வது மிகவும் இலகுவானதும், நேரத்தினை மிச்சம்பிடிக்கவும் உதவும். உங்களுக்கு கட்டாயம் தேவையான ஆவணங்கள் இருந்தால் மேலே hari கூறிய தகவலைத் தாருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Quote:நீங்கள் start பண்ணும் போது கணனி திரையில் விழும் தகவலை அப்படியே ஆங்கிலத்தில் தந்தால் இலகுவாக இருக்கும் பிரச்சனையை அறியதந்தால், மிகவும் இலகுவாக இருக்கும்.