08-15-2003, 11:19 PM
நன்றி.. சுரதா.. சிறுநீரகத்தில்.. கல்.. என்பதும்.. சிறுநீரகம்.. பழுதடைவதும்.. இரு.. முற்றிலும்.. வேறுபட்ட.. நோய்கள்.. பின்னையது.. மிகவும்.. அபாயமானது.. இரண்டும்.. பழுதுபட்டால்.. மாற்று.. சிறுநீரகம்.. பொருத்தாவிடில்.. உயிருக்கே.. ஆபத்து.. ஒன்று.. பழுதான.. நிலையில்.. ஒன்றுடன்.. வாழ்பவர்கள்.. பலருண்டு.. மிகவும்.. அவதானமாக.. செய்யப்படவேண்டிய.. மருத்துவம்.. இணைப்புக்கு.. நன்றி
Truth 'll prevail

